Categories
வேலைவாய்ப்பு

AICTE-இல் டிகிரி முடித்தவர்களுக்கு…. ரூ.1,31,500 சம்பளத்தில்…. சூப்பரான வேலை…!!

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது . விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

நிறுவனம்: AICTE .

பணியின் பெயர்: Advisar.

காலிபணியிடம்: 03.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன்.

வயது: அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: மாஸ்டர் டிகிரி தேர்ச்சி.

ஊதிய விவரம்: குறைந்தபட்சம் 1,31, 500 – அதிகபட்சம் 2, 18,200 .

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு, எழுத்து தேர்வு.

விண்ணப்பிக்க கடைசி தேதி:3.3.2021

மேலும் விவரங்களுக்கு https ://www.facilities aicte-india.org/Recuirtment_aicte

Categories

Tech |