தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.
பணி: இளம் டிராக்கிங் ஆபீசர்.
கல்வித்தகுதி: டிப்ளமோ பயிற்சி.
இடம்: சென்னை.
மொத்த காலிப்பணியிடம்: 531
விண்ணப்பிக்க கடைசி தேதி: 4.4.2021 .
மேலும் விவரங்களுக்குhttps://tnpsc.gov.in