Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜயின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் மகன்”… அடுத்த படம் இவர் கூட தானா… வெளியான தகவல்..!!

விஜயின் கால்ஷீட்டுக்காக மகன் சஞ்சய் காத்திருக்கிறாராம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கனடா நாட்டில் டைரக்சன் கோர்ஸ் படித்து வரும் சஞ்சய் ஏற்கனவே சில குறும்படங்களை இயக்கி வந்துள்ளார். அடுத்தபடியாக தனது தந்தையை  தனது மனதில் ஒரு அருமையான ஸ்கிரிப்டை எழுதி வைத்துள்ளார். அவரது கால்ஷீட்டுக்காக வெயிட் பண்ணி கொண்டிருக்கிறாராம்.

இதனால் விஜய்யின் அடுத்த படம் அவரது மகன் கூட்டணியில் இருக்கும் என்று விஜயின் வட்டாரங்கள் கூறுகின்றது. விஜய் வழியில் அடுத்து சஞ்சய் களம் இறங்குவார் என்று பார்த்தால், அவரது தாத்தா எஸ் ஏ சந்திரசேகர் வழியில் இயக்குனராக களமிறங்குவார் என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |