Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“மறந்து கூட இந்த வகை மீன சாப்பிடாதீங்க”… ஆபத்து அதிகம்..!!

இந்த வகையான மீன்களை நீங்கள் சாப்பிட்டால் பலவகையான பிரச்சனைகள் வரும்.

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை உண்பது உடலுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். உடல் உபாதை காரணமாக புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எங்க மீனின் விலங்கியல் பெயர் Clarias Gariepinus ஆகும். இந்த வகை மீன்கள் ஏலியன்கள் என்று அழைக்கப்படுகின்றது. உள்ளூர் நிலைகளில் நுழைந்து அங்கு வாழும் மீன்களை உண்டு உயிர் வாழும். சில நேரங்களில் பாசி, தாவரங்களை உண்ணும். எதுவும் கிடைக்காத பட்சத்தில் தன்னுடைய இனத்தை தானே உண்டு உயிர் வாழக்கூடியது.

குளம் குட்டைகள் மட்டுமல்லாது சேரிகளிலும், ஓடைகளிலும் கூட இவை உயிர் வாழும். நீரை இல்லாத சூழலில், காற்றில் உள்ள ஆக்ஸிஜன் மூலம் பல நாட்கள் உயிர் வாழும் தன்மை கொண்டது. இந்த வகை மீன்கள் இதில் ஈயம், அலுமினியம், இரும்பு போன்ற உலோகச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.

இவை உடலுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது. இதை சாப்பிட்டால் வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த வகை மீன்கள் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த மீனை நீங்கள் சமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் நன்கு அவிய வைத்து விட்டு இதனை சமைக்கவேண்டும். அவ்வாறு நீங்கள் சமைக்கும்போது உலோகச்சத்துக்கள் பெரும்பான்மை நீங்கிவிடும்.

Categories

Tech |