Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: மன்னிப்பு என் ரத்தத்திலேயே கிடையாது: அண்ணாமலை

பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை குரங்கு என விமர்சித்தது தொடர்பாக பேசியதற்கு விளக்கம் அளித்து பேசிய அவர், குறிப்பிட்ட நோக்கத்துடன் வந்த ரெண்டு செய்தியாளர்கள் மட்டும் விமர்சித்தேன். குரங்கு என்ன விமர்சித்ததற்கு மன்னிப்பு கேட்க முடியாது.  அண்ணாமலைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என செய்தியாளர்கள் வலியுறுத்திய நிலையில்,  மன்னிப்பு கேட்பது என் ரத்தத்திலேயே கிடையாது. நீங்க செய்தியை போடலாம்,  என்னுடைய நியூசை போடாமல் இருக்கலாம். அது உங்களுடைய இஷ்டம் நான் தப்பு செய்யாத போது நான் மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என தெரிவித்தார்.

Categories

Tech |