பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் தூக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டில் ராணுவப் புரட்சி மூலம் பாகிஸ்தானில் ஆட்சியை பிடித்தவர் முஷாரப். 2007 ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனப்படுத்தியதற்காக முஷரப் மீது 2013ல் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை நடந்து வந்தநிலையில் தற்போது பாகிஸ்தான் பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனையை அறிவித்துள்ளது. தற்போது உடல்நலக்குறைவால் துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் முன்னாள் அதிபர் முஷராப். பாகிஸ்தான் உடைய பத்தாவது அதிபராக இவர் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.