Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் அருகே சோகம்… 2 கார் நேருக்கு நேர் மோதல்… 4 பேர் மரணம்… 3 பேர் படுகாயம்.!!

திண்டுக்கல் அருகே இரண்டு கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் அருகே மதுரைதேசிய  நெடுஞ்சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கொடைரோடு பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |