Categories
உலக செய்திகள்

ஏமாற்றிய காதலன்…. வினோதமான முறையில் பழி வாங்கிய பெண்… வெளியான புகைப்படம்…!!!

தன்னை ஏமாற்றிய காதலனை வித்தியாசமான முறையில் ஒரு பெண் பழி வாங்கியிருக்கிறார்.

காதல் உருவான காலத்திலிருந்தே காதல் தோல்விகளும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. இதில் ஏமாற்றமடைந்த சிலர், பழி வாங்குகிறார்கள். சிலர் அதிலிருந்து மீண்டு தன் வாழ்க்கையை வாழ தொடங்குகிறார்கள். இந்நிலையில், தன்னை ஏமாற்றிய காதலனுக்கு வினோதமான முறையில் ஒரு பெண் தண்டனை வழங்கியிருக்கிறார்.

அதன்படி ஒரு பத்திரிக்கையில் அந்த பெண் கொடுத்த விளம்பரத்தில், “டியர் ஸ்டீவ், அவளோடு நீ சந்தோசமாக உள்ளாய் என்று நம்புகிறேன். நீ எவ்வளவு பெரிய மோசடிக்காரன் என்று இப்போது இந்த நகருக்கே தெரிந்து விடும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த புகைப்படத்துடன் வெளியான விளம்பர தகவலை தன் முகநூல் பக்கத்தில் அந்த பத்திரிக்கை நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

Categories

Tech |