Categories
உலக செய்திகள்

FREE…FREE..FREE…. 48 மணி நேரம்…. கற்பனைக்கும் எட்டாத OFFER….!!

அமேசான் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்காக பல சிறப்பு சலுகைகளுடன் ப்ரைம் டே சேல்ஸ்  நடத்தவுள்ளது. 

இன்று ஆன்லைன் ஷாப்பிங் செய்வதில் அனைவரும் விரும்பக்கூடிய முன்னணி நிறுவனம் அமேசான் தான். அந்த நிறுவனத்தின் ஓனர் தான் தற்போது உலகின் நம்பர் ஒன் பணக்காரர். உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆவதற்கு அவர் மக்களை வருடக்கணக்கில் வெகுவாக தொடர்ந்து கவர்ந்து வந்துள்ளார். அந்த வகையில், அமேசான் நிறுவனம் இன்றளவும் தொடர்ந்து மக்களுக்கு பல சலுகைகளை அள்ளி தந்து கொண்டிருக்கிறது.  அதன்படி,

அமேசான் நிறுவனத்தின் உலகளாவிய ப்ரைம் டே சேல்ஸ் அக்டோபர் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மொத்தம் 48 மணி நேரம் இந்த சிறப்பு விற்பனை நடக்கும். இந்தியா உட்பட உலகம் முழுவதும் இணையதளம் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விற்பனையும் நடைபெற உள்ளது. மேலும், சிறப்பு விற்பனை நாளில் மிகப்பெரிய அளவிலான தள்ளுபடிகளுடன் ஃப்ரீ டெலிவரியும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Categories

Tech |