ஸ்பெயின் நாட்டில் இனிமேல் இலவசமாக மக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது எனவே பல சிக்கல்களை நாடுகள் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஸ்பெயின் அதிரடியான ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது அந்த அறிவிப்பு மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது அதாவது சில ரயில்களில் மக்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ற ரயில்வே நெட்வொர்க்கினுடைய சில பகுதிகளுக்கு மட்டும் மக்கள் இலவசமாக பயணித்துக் கொள்ளலாம் இத்திட்டம் வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது மேலும் இந்த வருடம் முழுக்க நடைமுறையில் இருக்கும் என்ற ரயில்வே அரசாங்கத்திற்கு உரிய சிறையில் வலை அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது வேலூர் வெயில் அரசை இதற்கு முன்பே போக்குவரத்து கட்டணத்தில் 30 சதவீதம் குறைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது சுமார் 300 கிலோ மீட்டருக்கும் குறைந்த தூரங்களில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்த இலவச திட்டம் இருக்கிறது மேலும் சீசன் டிக்கெட் வைத்துள்ளவர்களுக்கும் இத்திட்டம் பயன் தரும் என்று கூறப்பட்டுள்ளது