ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று நிதி நிலை உயரும் நாளாக இருக்கும் .திருமண வாய்ப்புகள் கைகூடி வரும். தொழில் ரீதியாக புதிய அனுபவங்கள் ஏற்படலாம். மாமன் மைத்துனர் வழியில் மகிழ்ச்சி தகவல்கள் வந்துசேரும். நண்பர்கள் கைகொடுத்து உதவ முன்வருவார்கள்.
இன்று எல்லா நன்மைகளும் நடக்கும். வீண் அலைச்சல் குறையும் அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்க மாட்டிர்கள். இன்று பிரச்சனையைக் கண்டு பயப்படாமல் கையாளுவீர்கள். கோபமான பேச்சு, டென்ஷன் இன்று குறையும் . உங்கள் நட்பு வட்டம் விரிவடையும் .நட்பால் உங்களுக்கு ஆதாயமும் கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். பயணம் சிறப்பான பயணமாக அமையும் .வெளியூர் சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்புகளும் இன்று இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது .மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் .அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும் சூரிய நமஸ்காரமும் செய்து இன்றைய நாளை தொடங்குங்கள் .அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும் .
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான : 4 மற்றும் 6
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான நிறம் : மஞ்சள் மற்றும் வெளிர் நீல நிறம்