Categories
உலக செய்திகள்

ஆப்பிரிக்காவில் இருந்து அடுத்த வைரஸ்…. சீனாவைப் போலவே இங்குள்ள சந்தைகளிலும்…. வெளியான தகவல்..!!

சீனாவில் வூகான் சந்தையில் இருந்து கொரோனா  வைரஸ் பரவியதை அடுத்து ஆப்பிரிக்காவிலிருந்து புதிய வகை வைரஸ் பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வூகான் சந்தையில் பல வன உயிரினங்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு உணவாக்கப்பட்டதாக  கூறப்பட்டதை அடுத்து, ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அதுபோன்று  ஒலுவு என்ற பெயரில் சந்தை செயல்பட்டு வருகிறது.

சீனாவை போல இங்கும் விலங்குகள், வவ்வால்கள் குரங்குகள் ஏராளமாக பிடிக்கப்பட்டு உயிருடன் இருக்கும்போதே கொதி நீரில் மூழ்கடிக்கப்பட்டு உணவாக மாற்றப்படுகிறது. இதற்காக சில உயிரினங்கள் சித்திரவதை செய்யப்படும் வீடியோவும் வெளியாகியுள்ளது .இதையடுத்து சில உயிரினங்கள் மீட்கப்படும் மக்களின் அறியாமையால் திருட்டுத்தனமாக வனவிலங்கு உயிரின வியாபாரம் தொடர்கிறது. இதனால் ஆப்பிரிக்காவில் புதிய வகை வைரஸ் பரவ  வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |