தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
- உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்துவிடும்.
- உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் உதவி புரியும்.
- கண்புரை நோய் ஏற்படுவதையும் தடுக்கும்.
- இதய நோய் வராமல் பாதுகாக்கும்.
- மார்பக புற்றுநோய் அண்டவிடாது.
- மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது
- ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமமாக வைத்துக்கொள்ள உதவி புரியும்.
- பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும்.
- சருமத்தை மிகவும் இளமையாகவும் பொலிவுடனும் வைத்துக்கொள்ளும்.
- ஆஸ்துமா பிரச்சினையை கட்டுக்குள் வைக்கும்.
- ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
- எலும்புகளை வலுப்பெறச் செய்யும்.
- ஞாபக சக்தியை அதிகரிக்க உதவி புரியும்.
- பித்தப்பையில் கற்கள் உருவாவதை தடுத்து நிறுத்தும்.
- உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க ஆப்பிள் மிகவும் துணைபுரியும்.