மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று நட்பு வட்டம் விரிவடையும் நாள் ஆகயிருக்கும். வருமானம் இருமடங்காக இருக்கும். வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற நண்பர்கள் கைகொடுத்து உதவிகளை செய்வார்கள். விஐபி களின் சந்திப்பு கிட்டும். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் பேச்சுக்கு எதிர்த்துப் பேசுவதை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் கொஞ்சம் ஏற்படலாம் .பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது. இன்று எப்படிப்பட்ட காரியத்தையும் மிக சிறப்பாகவே செய்து முடிப்பீர்கள். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள் ரொம்ப சிறப்பாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது.
வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் .அதுமட்டுமில்லாமல் சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று நிதி நிலை உயரும் நாளாக இருக்கும் .திருமண வாய்ப்புகள் கைகூடி வரும். தொழில் ரீதியாக புதிய அனுபவங்கள் ஏற்படலாம். மாமன் மைத்துனர் வழியில் மகிழ்ச்சி தகவல்கள் வந்துசேரும். நண்பர்கள் கைகொடுத்து உதவ முன்வருவார்கள்.
இன்று எல்லா நன்மைகளும் நடக்கும். வீண் அலைச்சல் குறையும் அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்க மாட்டிர்கள். இன்று பிரச்சனையைக் கண்டு பயப்படாமல் கையாளுவீர்கள். கோபமான பேச்சு, டென்ஷன் இன்று குறையும் . உங்கள் நட்பு வட்டம் விரிவடையும் .நட்பால் உங்களுக்கு ஆதாயமும் கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். பயணம் சிறப்பான பயணமாக அமையும் .வெளியூர் சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்புகளும் இன்று இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது .மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் .அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும் சூரிய நமஸ்காரமும் செய்து இன்றைய நாளை தொடங்குங்கள் .அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும் .
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்டமான எண் : 4 மற்றும் 6
அதிர்ஷ்டமான நிறம் : மஞ்சள் மற்றும் வெளிர் நீல நிறம்
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள் ஆகஇருக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் கீழ் படியும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ வாய்ப்புக்கள் கிட்டும் .விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளைக் கவனிப்பார். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த சங்கடங்கள் தீரும் நாள். ஒரு சிறப்பான நாளாகத்தான் இன்று இருக்கும்.
திருமண முயற்சியில் வெற்றிகள் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது. வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் .அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் , சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமே ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்டமான எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்டமான நிறம் : வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று காரிய வெற்றிக்கு கடவுள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள்அகயிருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கொஞ்சம் கிடைப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை தயவுசெய்து கவனமாக கையாளுங்கள். வீடு மாற்றங்களை செய்ய முன் வருவீர்கள். இன்று எந்த ஒரு விஷயத்திலும் முன்னேற்றம் காண்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். மனக்குழப்பம் கொஞ்சம் இருக்கும். சிந்தித்து செயல்படுவது ரொம்ப அவசியம் .வாழ்க்கையில் இன்று மகிழ்ச்சி உண்டாக கண்டிப்பாக ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் .குடும்பத்தில் ஓரளவு அமைதி இருக்கும். குடும்பத்தாரிடம் தயவுசெய்து எந்தவித வாக்குவாதங்களும் செய்ய வேண்டாம். அதில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
இன்று கொடுக்கல் வாங்கல் விஷயத்திலும் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும். மற்றவர் பார்வையில் படும்படி பலத்தை இன்று எண்ண வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அறிந்து கொண்டு செல்லுங்கள் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இ ன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய நமஸ்காரம் செய்து இன்றைய நாளை தொடங்குங்கள் .அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்டமான எண் : 3 மற்றும் 9
அதிர்ஷ்டமான நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று பழைய பாக்கிகள் வசூலாகும் நன்றாக இருக்கும் .பணிநிரந்தரம் பற்றிய தகவல்கள் உண்டாகும் .சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் .பெண் வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபார விருத்திக்கு வித்திடுவீர்கள். பிள்ளைகள் நலனில் கொஞ்சம் அக்கறை செலுத்தவேண்டும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. இன்று கொஞ்சம் பொறுமையைக் கையாளுங்கள் .அது போதும் .மற்றவர்கள் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். இன்று யாரிடமும் எந்தவித வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அக்கம்பக்கத்தினர் இடம் கொஞ்சம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள்
. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும் சூரிய நமஸ்கார வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும் .
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்டமானஎண் : 6 மற்றும் 7
அதிர்ஷ்டமான நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்
கன்னி ராசி அன்பர்களே..!! இன்று எந் த ஒரு செயலையும் சிறப்பாகவே செய்வீர்கள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். வரவைக் காட்டிலும் செலவு கூடும். வீட்டுக்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்க கூடும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் கொஞ்சம் ஏற்படும்.
சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். லாபம் இன்று உயிரும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். வெளிவட்டாரத்தில் உங்களுடைய நிலையைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்பட கூடும் .காதல் கைகூடும் நாளாக இருக்கும் . திருமண முயற்சியும் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்ற முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது. வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு .அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் .அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபட்டயும் சிவ பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்டமான எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்டமான நிறம் : வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்
துலாம் ராசி அன்பர்களே, இன்று தொட்ட காரியம் வெற்றி பெறும் நாளாக இருக்கும். தொழில் சம்பந்தப்பட்ட புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். கோபம், படபடப்பு குறையும்.
மற்றவர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு கொஞ்சம் உண்டாகும். இன்று எந்த ஒரு பிரச்சனையும் சுமுகமாகத் தீர்ப்பீர்கள். வாகனம் மூலம் செலவுகள் ஏற்படும். நண்பரிடம் பேசும்போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள், எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பேசுவது சிறப்பு. தயவுசெய்து வாக்குவாதங்கள் மட்டும் செய்ய வேண்டாம்.
இன்று வெளியூர் பயணம் மேற்கொள்ளும் பொழுது கொஞ்சம் அலைச்சல் ஆகத்தான் இருக்கும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.
பச்சைநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்:-4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்
விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும், நாளாக இருக்கும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். முன்கோபத்தை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். திடீர் பயணம் என்றால் வழக்கமான பணிகளில் கொஞ்சம் சுணக்கம் ஏற்படும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை கொடுக்கும்.
கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளுடைய விஷயத்தில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். தாய், தந்தையின் உடல்நிலையில் கொஞ்சம் எச்சரிக்கை அவசியம். இன்று நிதானத்தை கொஞ்சம் கடைபிடியுங்கள்.
யாரிடமும் எந்தவித வாக்குவாதங்களும் செய்ய வேண்டாம். அது மட்டுமில்லாமல் முற்றிலும் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். புரோஜனம் இல்லாத வேலையில் ஈடுபட்டு தேவையில்லாத நேரத்தை செலவழிக்காதீர்கள். இதில் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய நமஸ்காரத்தை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடைபெறும்.
அதிஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்: 2 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்
தனுசு ராசி அன்பர்களே, இன்று பொறுப்புகள் கூடும் நாளாகவே இருக்கும். அடுத்தவரை நம்பி எந்தவித வேலையையும் ஒப்படைக்காதீர்கள், பொறுப்புகளையும் கொடுக்காதீர்கள். நீங்கள் முயற்சிகளை மேற்கொண்டு செய்வதுதான் மிகவும் சிறப்பு. இன்று தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும்.
வேலைப்பளு கொஞ்சம் குறையும். பணப்பற்றாக்குறை நிவர்த்தி ஆகும். இன்று எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செய்வது அவசியம். பயணங்கள் செல்லும் பொழுது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. இன்று மெத்தனமான போக்கு காணப்படும், பார்த்துக்கொள்ளுங்கள். இன்று பொறுமையை கையாளுங்கள், பண பரிவர்த்தனையில் ரொம்ப கவனமாக இருங்கள்.
ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் சேர்த்து வழிபடுங்கள், உங்களுடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீளம் நிறம்
மீனம் ராசி அன்பர்களே, இன்று வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாளாகவே இருக்கும். ஏட்டிக்குப், போட்டியாக பேசியவர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். இன்று இணக்கமான சூழ்நிலையை காணப்படும். உடன்பிறப்புகள் வகையில் ஒத்துழைப்பு ஏற்படும்.
குடும்பத்தில் இருந்த குழப்பமான நிலை மாறும். இன்று உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. எந்திரங்களில் பணிபுரிபவர்கள், ஆயுதங்களை கையாளுபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இன்று கூடுமானவரை நிதானத்தை மேற்கொள்ளுங்கள்.
பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். கொடுக்கல், வாங்கல்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று தயவு செய்து கடன் வாங்க வேண்டாம். அது மட்டுமில்லாமல் இன்று வெளியூர் பயணம் மேற்கொள்ளும் பொழுது பொருட்களின் மீது கவனமாக இருங்கள். தூங்காமல் செல்வது ரொம்ப சிறப்பு.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல்இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய நமஸ்கார வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்