மேஷம் ராசி அன்பர்கள்..!! இன்று முக்கிய பணி நிறைவேறுவதற்கு கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும் நலமும் விரும்புவரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும் தொழில் வியாபாரம் செழிக்க சில மாற்றங்களைச் செய்வீர்கள் அளவான பணவரவு தாங்கள் இன்றைக்கு கிடைக்கும் உடலில் தகுந்த ஓய்வு தேவைப்படும் அப்போதுதான் உடல்நலம் சீராக இருக்கும்.
மன குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும் இன்று மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும் கல்வியில் நாட்டம் செல்லும் கவனமாக படிப்பது கொஞ்சம் நல்லது எதிலும் எச்சரிக்கையாக இருங்கள் காரியத்தில் தடை தாமதம் வந்து செல்லும் இன்று வெளியூர் பயணம் ஓரளவு சிறப்பை கொடுக்கும் கொஞ்சம் அலைச்சலை கொடுப்பதாக இருக்கும். அதையும் கவனத்தில் கொள்ளுங்கள் சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அண்ணதானமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள கரும்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட்ட மான எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்
ரிஷபம் ராசி அன்பர்களே !! இன்று உங்களின் தனித்திறமையை நீங்கள் வளர்த்துக் கொள்வீர்கள். முயற்சிக்கு உரிய பலன் இன்று முழுமையாகவே வந்து சேரும். தொழில் வியாபாரம் செழித்து மனநிறைவை உருவாக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும் பெண்கள் புத்தாடை நகைகளை வாங்க கூடும் என்று எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத சூழ்நிலை மற்றும் இருக்கும் குழப்பமும் கொஞ்சம் இருக்கும் சொன்ன சொல்லைக் காப்பாற்றி விடுவீர்கள்.அதனால் மதிப்பு மரியாதை கூடும்.
எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறி எடுக்கும் முயற்சிகள் வெற்றி கொடுப்பதாகவே இருக்கும். செய் தொழில் நல்ல லாபம் ஈட்டி இருக்கும் வெளியூர் சிறப்பு வாய்ந்த பயணமாகவே அமையும் அதுமட்டுமில்லாமல் வெளியூர் பயணத்தில் புதிய நவரிடம் பேச்சுவார்த்தை ஏதும் கொடுக்காதீர்கள் இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். வாகனத்தில் செல்லும்போது கூட ரொம்ப பொறுமையாகவே செல்லுங்கள். இன்று கூடுமானவரை கொஞ்சம் பொறுமையும் நிதானத்தையும் கடைபிடிப்பது நல்லது. இன்று மாணவர்களைப் பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை மிக சிறப்பான நாளாக தான் உள்ளது. மேலும் நல்ல முன்னேற்றமாக இருக்கும். கூடுமான வரை படித்த பாடத்தை மட்டும் கொஞ்சம்தயவு செய்து படித்து விட்டு எழுதிப் பாருங்கள் அது போதும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர்சாதம் அண்ணதானமாக தானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கரும்பம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
இன்று உங்களுக்கான..
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்டமான எண் : 5 மற்றும் 8
அதிர்ஷ்டமான நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்
மிதுனம் ராசி அன்பர்களே!! இன்று இடையூறு விலகி நன்மை ஏற்படும் நாளாக இருக்கும் போது பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய வளர்ச்சி பரிமாணம் ஏற்படும் ஆதாய பணவரவு இருக்குங்க காணாமல் தேடிய பொருள் கையில் வந்து சேரும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு திட்டமிட்டபடி செயலாற்றி வேற்றியும் எட்டிப் பிடிப்பீர்கள் வியாபாரப் போட்டிகள் குறையும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். வருமானமும் ரொம்ப சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும் .இன்று எடுத்த காரியத்தையும் திறம் படசெய்து கொடுத்து பாராட்டுகளையும் பெறுவீர்கள் இன்று நாள் உங்களுக்கு ஒரு சிறப்பான நாளாக இருக்கும் திருமண முயற்சியில் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். காதல் வயப்படக்கூடிய சூழலும்இன்று இருக்கும்.
இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும் விளையாட்டுத் துறையிலும் நல்ல ஆர்வமுடன் கலந்து கொள்வீர்கள். அதில் வெற்றியும் பெறுவீர்கள் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் தான் இருக்கும் அது மட்டுமில்லாமல் .இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
இன்று உங்களுக்கு
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட்டமான எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்டமான நிறம் : பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்
கடகம் ராசி அன்பர்களே!! இன்று செய்தொழிலில் நல்ல முன்னேற்றமான பலனை நீங்கள் அடைய கூடும் .பணிகளில் அதிக கவனமுடன் செயல் படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய வாய்ப்புகள் உருவாகும். சராசரி பணவரவு கிடைக்கும் வெளியூர் பயணத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வாகனத்தில் செல்லும் போது மித வேகத்துடன் செல்லுங்கள் வெளி இடங்களில் இருந்த தடை நீங்கும் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும் ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும்.
இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும் தேவையான பணம் உதவிகள் கிடைக்கும். தொழில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சிகளில் இறங்குவீர்கள். திருமண முயற்சிகள் நல்ல பலனை கொடுப்பதாகவே இருக்கும். முடிந்தால் என்று ஆலயம் சென்று வாருங்கள். மனம் நிம்மதியாக தான் காணப்படும். அது போல யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். பணம் நான் வாங்கித்தருகிறேன் என்று எந்தவித வாக்குறுதி கொடுக்க வேண்டாம். இந்த விஷயத்தில் என்று நீங்கள் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெளி இளமைக்கு என்பதால் 7 நவர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கரும்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
இன்று உங்களுக்கான…
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்டமான எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்டமான நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்
சிம்மம் ராசி அன்பர்களுக்கு….!! இன்று ஆன்மீகச் சிந்தனையுடன் செயல்படுவீர்கள் தாயின் அன்பும் ஆசையும் மனதில் ஊக்கத்தை கொடுக்கும். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான அளவில் பணிபுரிவீர்கள் உபரி பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடுவீர்கள் தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்புகளும் கிடைக்கும் .தொழில் போட்டிகள் விலகிச்செல்லும் தேவையான நிதி உதவி கிடைக்க கூடும் .உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும் புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான.
பலன்களே கிடைக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று வாகனத்தில் செல்லும்போது மட்டும் ரொம்ப பொறுமையாக செல்லுங்கள். நிதானத்தை கூடுமானவரை கடைபிடியுங்கள் பணம் வாங்கித் தருகிறேன். இன்று பொறுப்பை ஏற்றுக்கொண்டு யாருக்கும் பணத்தை வாங்கிக் கொடுக்காதீர்கள். இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள் ஜாமீன் கையெழுத்தும் ஏதும் போடாதீர்கள். இதில் நீங்கள் கவனமாக இருந்து விட்டாலே இன்றைய நாள் உங்களுக்கு ரொம்ப சிறப்பாக இருக்கும் .
இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் சிறுசிறு பிரச்னைகள் வரக்கூடும் சக மாணவியிடம் கொஞ்சம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள் .இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் தான் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அண்ண தானமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள கரும்பம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
இன்று உங்களுக்கான
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்டமான எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்டமான நிறம் : மஞ்சள் மற்றும் ஆரஞ்சு
கன்னி ராசி அன்பர்களே!! இன்று செயல்களில் நேற்று தெரிந்திருக்கும் குடும்ப உறுப்பினர் பாராட்டி உங்களை ஊக்கப்படுத்த கூடும். தொழில் வியாபாரம் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும். உபரி பணவரவு கிடைக்கும் .எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும் இன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீக்கும் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.
இன்று பிள்ளைகள் மூலம் பெருமையும் ஏற்படும். உங்களுடைய புத்தி சாதுரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். இன்று நாள் ஒரு செல்வ செழிப்பான நாடாக இருக்கும் கடன்கள் மற்றும் இன்று வாங்க வேண்டாம் அதை மட்டும் கொஞ்சம் சரி படுத்திக்கொள்வது நல்லது இன்று கூடுமானவரை மற்றவரிடம் பேசும்போது நிதானத்துடன் பேசுங்கள் அது போதும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் தான் இருக்கும் அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அண்ணதானமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள கரும்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம் .இன்று மாணவ செல்வங்களுக்கு கல்வியில் எந்தவித தடையுமில்லை நல்ல முன்னேற்றம் இருக்கும் கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். முயற்சிகள் அனைத்துமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்
துலாம் ராசி அன்பர்களே, இன்று சொந்த பிரச்சனையை பற்றி பிறரிடம் தயவு செய்து பேசவேண்டாம். கூடுமானவரை ரகசியங்களை இன்று பாதுகாத்து கொள்ளுங்கள், கூடுதல் உழைப்பும் தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி மாற்றத்தை கொடுக்கும், பணவரவை விட புதிய விஷியங்களில் செலவு கொஞ்சம் ஏற்படும், வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது . இன்று காரிய தடை தாமதம் கொஞ்சம் வந்து செல்லும்.
புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக செயல்படுவதும் ரொம்ப நல்லது குடும்பப் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும் எதுவும் வரட்டும் என்று பார்த்துக் கொள்ளலாம், என்று முரட்டு தைரியம் மட்டும் தயவு செய்து வேண்டாம். பொருளாதாரத்தில் உள்ள சிக்கல்கள் ஓரளவு சரியாகும். நீண்ட நேரம் கண் விழித்து கொண்டு இருக்காதீர்கள். உடல் நலத்தை பாதிக்கும் பார்த்து நடந்து கொள்ளுங்கள்.
இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்த பிரச்சினையும் இல்லை, நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களின் ஒத்துழைப்பு இருக்கும், ஆசிரியர்கள் முழுமையான ஒத்துழைப்பு இருக்கும் இதனை நீங்கள் சரியாக பயன்படுத்தி கல்வியில் மென்மேலும் வளர்ச்சி அடைவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்ன தானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்துமே நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்
விருச்சிக ராசி அன்பர்களே, இன்று இடையூறுகள் செய்தவர்களை அடையாளம் காண்பீர்கள், புதிய முயற்சி ஓரளவு நன்மை கொடுக்கும். தொழில் வியாபாரம் தாமத கதியில் இருக்கும் மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். தியானம், தெய்வ வழிபாடு, மனம் அமைதி பெற உதவும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவு கொஞ்சம் இருக்கும்.
பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரி கூறும் படி நடந்து கொள்வது நன்மையை கொடுக்கும். நிலுவையில் உள்ள பணம் வசூலாகும். பழைய பாக்கிகள் இல்லம் தேடி வர கூடும், தாராள அளவிலே இன்று பணவரவு இருக்கும். இன்று காதல் கைகூடும் அளவிலே இருக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு, கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படுவீர்கள். இன்று ஆசியர்களின் முழு ஒத்துழைப்பு இருக்கும், சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில்தான் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்ன தானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் இருக்கலாம்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீலம்
தனுசு ராசி அன்பர்களே, இன்று மனதில் கூடுதல் தைரியம் ஏற்படும், எதிர்ப்புகளை சாதுர்யமாக வெள்வீர்கள், தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி ரொம்ப சிறப்பாக நடைபெறும், நிலுவை பணமும் வசூலாகும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள், இன்று சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை மற்றும் ஏற்படும். மிகவும் வேண்டியவர் பிரிய வேண்டியிருக்கும்.
மற்றவர்களுக்கு வழிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும். உதவிகள் செய்யும் போது ரொம்ப கவனமாக செய்யுங்கள், சரியான ஆட்களை தேர்ந்தெடுத்து செய்யுங்கள், அது மட்டுமில்லாமல் வெளியூர் பயணம் செல்லும் பொழுது உடைமைகள் மீது ரொம்ப கவனமாக இருங்கள். வாகனத்தில் செல்லும்போதும் ரொம்ப கவனமாக செல்லுங்கள், பொறுமையை மட்டும் கடைபிடியுங்கள்.
இன்று புதிய வாகனம் வாங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கும், இடம் மாற்றம் பற்றிய சிந்தனையும் மேலோங்கும். இன்று காதல் கை கூடும, திருமணப் பேச்சுவார்த்தை ரொம்ப சிறப்பாக தான் இன்று நடக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித தடையும் இல்லாமல், நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் இவர்களுக்கு கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டத்தை கொடுக்க கூடிய அளவில் தான் இருக்கும். அது மட்டுமில்லாமல் வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்ன தானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட்டமான திசை:வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை
மகரம் ராசி அன்பர்களே, இன்று உறவினரின் பேச்சை தொந்தரவாக நீங்கள் கருதுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றம் பெற புதிய வழிகளை சிந்திப்பீர்கள், கூடுதல் உழைப்பினால் பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்னைகள் கொஞ்சம் ஏற்பட கூடும். அதிக விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் பயன்படுத்தவும்.
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். கணவன், மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் மாறும். இன்று அன்பு கூடும் அக்கம் பக்கத்தினரின் இன்று ஆதரவு முழுமையாகவே கிடைக்கும்.
தெய்வீக சிந்தனை மேலோங்கும். மேலும் சுற்றுலா சென்று வருவதற்கான திட்டம் தீட்டுவீர்கள். பண கடன் மட்டும் யாரிடமும் வாங்காதீர்கள் இதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். புதிய முயற்சிகளை கொஞ்சம் தள்ளிப்போடுவது ரொம்ப நல்லது. இன்று மாணவர்களுக்கு செல்வங்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும் விளையாட்டு துறையிலும் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில்தான் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர்சாதம் அன்ன தானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை
கும்ப ராசி அன்பர்களே, இன்று புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் காட்டுவீர்கள், ஒதுக்கி வைத்த பணியை நிறைவேற்றி விடும், தொழில் வியாபாரம் இருந்த சிரமங்கள் விலகிச் செல்லும், பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள்.விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். இன்று குடும்ப பிரச்சினைகள் சரியாகும். ஒருமுறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நன்மையை கொடுக்கும்.
பணம் வரவு திருப்திகரமாக இருக்கும், ஆனால் வீண் செலவுகள் கொஞ்சம் இருக்கும், சொத்துக்கள் வாங்குவது விற்பது ஆகியவற்றில் கவனமாக இருங்கள். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அதற்கு ஏற்றாற்போல் ஈடுபடுவது ரொம்ப நல்லது. பயணங்களின் பொழுதும், வாகனத்தில் செல்லும்போதும் ரொம்ப எச்சரிக்கை இருக்கட்டும், வாகனத்தில் செல்லும்போது தொலைபேசியில் பேசிக் கொண்டு செல்ல வேண்டாம்.
தயவு செய்து இதை தவிர்க்க வேண்டும். அது மட்டுமில்லாமல் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக இருங்கள், ஜாமின் கையெழுத்து யாருக்கும் போட வேண்டாம். நான் பணம் வாங்கி தருகிறேன் என்று எந்தவித உத்திரவாதமும் யாருக்கும் நீங்கள் கொடுக்க வேண்டாம்.இன்று மாணவர்களுக்கு கல்வியில் கொஞ்சம் சிரமம் எடுத்து படிக்க வேண்டியிருக்கும், கடுமையாக உழைத்து படியுங்கள், படித்தபின் எழுதிப் பாருங்கள், சிறப்பாக இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் தான் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்ன தானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்
மீன ராசி அன்பர்களே, இன்று போட்டி, பந்தயத்தில் தயவுசெய்து ஈடுபடவேண்டாம். தொழிலில் உள்ள குளறுபடியை நீங்க சரி செய்வதால், ஓரளவுக்கு வளர்ச்சி கிடைக்கும். அத்தியாவசிய செலவுக்கு கொஞ்சம் கடன் பெறுவீர்கள், மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் வேண்டும். இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள்.
கணவன், மனைவிக்கு இடையே நிதானமான போக்கு காணப்படும், பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கு ஏற்றார்போல் செயல்படுவது ரொம்ப நல்லது. மூத்த சகோதரர் உடல்நிலையில் கொஞ்சம் கவனமாக இருங்கள், உங்களுடைய உடல்நிலையிலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள் அது போதும், தயவுசெய்து இரவில் கண்விழித்து இருக்க வேண்டாம்.
இன்று கொடுக்கல், வாங்கலில் எந்தப் பிரச்சினையும் இல்லை, நல்லபடியாகவே செய்யலாம், அது மட்டுமில்லாமல் பண பரிவர்தனையும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உடலில் வசீகர தன்மை கூடும், காதல் வயப்பட கூடிய சூழல் இன்று இருக்கின்றன. திருமண முயற்சிகளை மேற்கொள்ளுங்கள், ரொம்ப சிறப்பானதாக இன்று நடக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும், விளையாட்டு துறையில் ஆர்வம் செல்லும், வெற்றி வாய்ப்புக்கள் ஏற்படும். ஆசியர்களின் முழு பக்க பலம் உங்களுக்கு இருக்கும். சந்தேகம் ஏதும் இருப்பின் ஆசியர்களிடம் நிதானமாகி எழுந்து நின்று கேட்டு கொள்வது அவசியம்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்துக் கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்ன தானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மாற்றும் நீலம்