Categories
சினிமா தமிழ் சினிமா

மைனா மகனின் பிறந்தநாள்…. கோலாகலமாக நடைபெற்ற பங்க்ஷன்…. வெளியான கலக்கல் புகைப்படம்….!!

விஜய் டி.வியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற மைனா தனது மகனின் பிறந்தநாளை மிகவும் ஆடம்பரமாக நடத்தியுள்ளார்.

விஜய் டி.வியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்னும் சீரியலில் மைனா கதாபாத்திரத்தில் நடித்த நந்தினிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளார்கள். இந்த சீரியலுக்கு பின்னர் அவர் மைனா நந்தினி என்றே அழைக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்பு இவர் தற்போது படமொன்றில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மைனா தனது மகனின் பிறந்தநாளை மிகவும் கோலாகலமாகவும், ஆடம்பரமாகவும் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |