Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

G-Pay யூஸ் பண்றீங்களா….? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் மக்கள் பணத்தைக் கூட செல்போன் செயலிகள் மூலம் பயன்படுத்திவருகின்றனர் . அந்த வகையில் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் பணப் பரிமாற்றம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கூகுள் பே அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் கூகுள் பே வாடிக்கையாளர்கள் தங்களது கார்டு விவரங்களை சேகரிக்க முடியாது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆர்பிஐ வழிகாட்டுதலுக்கு இணங்க இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு உங்கள் கார்டு விவரங்கள் கூகுள் பே செயலியில் இருக்க வேண்டுமெனில் ஒரு முறை ரீ-என்டர் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

Categories

Tech |