Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி. பிரகாஷ் நடித்த ”செல்ஃபி” படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ ரிலீஸ்….. நீங்களும் பாருங்க….!!!

‘செல்ஃபி’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். தற்போது இவர் நடிப்பில் இடிமுழக்கம், ரெபெல் போன்ற திரைப்படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன. இதனையடுத்து, வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ”செல்பி”.

Selfie trailer: The GV Prakash-starrer promises a gripping action thriller  | Tamil Movie News - Times of India

இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், ஏப்ரல் 1 ம் தேதி ரிலீஸாகும் இந்த திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Categories

Tech |