Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லி, தோசைக்கு இந்த சட்னி செய்யுங்க … உடனே காலியாகிடும் …

பூண்டு தக்காளி சட்னி 

தேவையான பொருட்கள் :

தக்காளி –  3

பூண்டு – 10

மிளகாய் தூள்  – 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

உப்பு – தேவைக்கேற்ப

நல்லெண்ணெய்  – தேவைக்கேற்ப

கடுகு – 1/4 ஸ்பூன்

பூண்டு தக்காளி சட்னிக்கான பட முடிவுகள்

செய்முறை :

முதலில் தக்காளி , பூண்டு , உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் .கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , கறிவேப்பிலை , மிளகாய் தூள் , அரைத்த விழுது சேர்த்து வதக்கி எண்ணெய் தெளிய இறக்கினால்  சுவையான பூண்டு தக்காளி சட்னி தயார் !!!

 

Categories

Tech |