இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.
இதனால் இவர் தேர்தல் விதிகளை மீறுகிறார் என்று தேர்தல் ஆணையம் கூறிய நிலையில், காவல்துறையினரிடம் புகாரளிக்குமாறு தேர்தல் ஆணையம் உள்ளூர் தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையிட்டது. இதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரியால் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் கவுதம் கம்பீர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துதுள்ளது.