Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ரத்த சோகை… எளிதில் குணப்படுத்தும் கொய்யா…!!

வைட்டமின் சி நிறைந்த கொய்யாவால் ஏற்படும் பலவகை நன்மைகள் பற்றிய தொகுப்பு 

  • ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டிருந்தால் கொய்யா இலையை தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் பல் வலி ஈறு வீக்கம் சரியாகும்.
  • கொய்யா இலையில் கசாயம் செய்து குடித்து வருவதால் இருமல் தொண்டை வலி சரியாகும்.
  • கொய்யா இலைகளை நன்றாக அரைத்து அந்த கலவையை காயம் ஏற்பட்ட இடத்தில் போட்டு வந்தால் காயம் விரைவில் குணமாகும்.
  • அல்சரால் அவதிப்படுபவர்கள் கொய்யா இலையை கசாயம் செய்து அருந்தி வந்தால் தீர்வு பெறலாம்.
  • கொய்யாப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் குழந்தைகளின் எலும்புகள் வலுப் பெற்று ஆரோக்கியமாக வளர்வார்கள்.
  • கொய்யாப்பழம் சருமத்தின் வறட்சியை போக்கி முகப்பொலிவு கொடுக்கும்.
  • கொய்யாப்பழம் சாப்பிட்டு வருவதால் வயிற்றில் ஏற்பட்டிருக்கும் புண் ஆறும்.
  • ரத்த சோகையை குணப்படுத்தும் பங்கும் கொய்யாப்பழத்திற்கு உண்டு.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |