Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “அறிவு உங்களுக்கு கைகொடுக்கும்”… பதவி உயர்வு கிடைக்க கூடும்..!!

தூய உள்ளம் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று சந்தோச சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மகிழ்வீர்கள். இன்று வியாபாரம் நல்ல லாபகரமாக இயங்கும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். இன்று அனுபவ பூர்வமான அறிவு உங்களுக்கு கைகொடுக்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்களின் செயல் திறமை அதிகரிக்கும். பங்கு வர்த்தகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்க கூடும். தொழில் நிமித்தமாக வெளியூர் அடிக்கடி செல்ல வேண்டியிருக்கும்.

இன்று கூடுமானவரை அலைச்சலை மட்டும் தவிர்ப்பது நல்லது. இன்று மாணவர்கள் கல்விக்காக கடுமையான முயற்சி எடுத்து பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். விளையாட்டில் ஆர்வம் செல்லும்.  பார்த்துக் -கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ  முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ இளம்பச்சை நிறத்தில் ஆடை அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும்  நல்லபடியாகவே நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து விஷயங்களுமே சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை  மற்றும் நீல நிறம்

Categories

Tech |