Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும்”… உங்களுடைய திறமை இன்று வெளிப்படும்…!!

அனைவரையும் எளிதாக கவரக்கூடிய மிதுனராசி அன்பர்களே..!! இன்று செயல்களில் நிதானத்தை பின்பற்றுவது அவசியம். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேறுவதற்கு கூடுதலாகவே பணிபுரிவீர்கள். பணவரவில் அளவு கொஞ்சம் குறையலாம் பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம் பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலங்கள்  ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். இன்று உல்லாசப் பயணங்கள் செல்ல நேரலாம்.

உங்களுடைய திறமை இன்று வெளிப்படும் நாளாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாகும். மனதில் தைரியம் பிறக்கும். நீங்கள் சொல்வதை மற்றவர்கள் புரிந்து கொண்டு உங்களுக்காக அவர்கள் வேலை செய்வார்கள். இன்றைய நாள் நீங்கள் அனைவரையும் கவரக் கூடிய சூழல் இருக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அதேபோல் நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது பச்சைநிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து காரியங்களும்  சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் :  4 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |