Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “பெண்களின் விருப்பங்கள் நிறைவேறும்”… மனதில் தைரியம் பிறக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று அரசு ஆதரவு முக்கியஸ்தர்களின் உதவியால் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரக்கூடும். அதன் காரணமாக வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். பெண்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இன்று திறமையாக செயல்பட்டு  காரிய வெற்றி காண்பீர்கள். மதிப்பும் மரியாதையும் கூடும் மாணவர்கள் கல்வியில் சிரமப்பட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். மனதில் தைரியம் பிறக்கும். இன்று பெண்களுக்கு திருமண பேச்சுவார்த்தை கைகூடும் அரசால் அனுகூலம் உண்டாகும்.

உங்களை எதிர்த்தவர் இன்று அடங்கி செல்லக்கூடும். தந்தையுடன் விவாதம் எதுவும் வேண்டாம். பொறுமையாக இருங்கள். கவனமாக பேசுங்கள். தகப்பனார் வழியில் இருந்த பிரச்சனைகளும் தீரும். இன்று சகோதரர்களின் ஒற்றுமை உங்களுக்கு கிடைக்கும். சகோதரர்கள் மூலம் உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் கலகலப்பும் காணப்படும். இன்றைய நாள் கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சிறப்பபை கொடுக்கும்.

ஆதாயம் உங்கள் இல்லம் தேடி வரும் என்பதால் மனம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இந்த நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று நீங்கள் சித்தர் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் சிவப்பு நிறம்

Categories

Tech |