Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “இன்று மன அமைதி ஏற்படும்”… மனதில் தைரியம் பிறக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று பெற்றோர்களால் நன்மை ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் இன்று மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். உல்லாச பயணங்களால் சந்தோஷம் நிலவும். இன்று மன அமைதியும் ஏற்படும். இழுபறியாக பாதியில் நின்ற காரியம் நல்லபடியாக நடந்து முடியும். விரும்பிய பொருட்களை வாங்க கூடும். விரும்பிய காரியத்தை நிறைவேற்ற தேவையான மன பலம் இருக்கும். மனதில் தைரியம் பிறக்கும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்து சேரும்.

நீங்கள் கடனாக கொடுத்த பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். புதிய நபர்களின் நட்பும் அதனால் மன மகிழ்ச்சி ஏற்படும். மதிப்பும் மரியாதையும் கூடும். இன்று மாணவர்களுக்கு பாடங்களை படிக்க வேண்டுமே என்ற கவலை கொஞ்சம் குறையும். சக மாணவரின் ஒத்துழைப்பு இன்று கிடைக்கும். ஆசிரியரின் சொல்படி மட்டும் கொஞ்சம் நடந்து கொள்ளுங்கள். கூடுமானவரை பாடங்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகன் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். உங்களுக்கான அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |