எப்பொழுதுமே சுறுசுறுப்பாக காணப்படும் மிதுன ராசி அன்பர்களே..!! இன்று சிறு செயல்கள் கூட உங்களுக்கு கடினமாக தோன்றும். உறவினரின் கருத்தை விமர்சிக்க வேண்டாம். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிகமாகவே உழைக்க வேண்டி இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை மட்டும் தயவு செய்து உண்ண வேண்டாம். இன்று குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். அதே நேரத்தில் அவர்களால் செலவும் கொஞ்சம் வரக்கூடும் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் அகலும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கையில் காசு புரளும்.
இன்றைய நாள் நீங்கள் மனம் மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். கவனமாக பாடங்களைப் படியுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். இந்த நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட நிறமாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்து செல்லும் பொழுது காக்கைக்கு அன்னமிட்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்து விஷயங்களும் சிறப்பாக நடக்கும். உங்களுக்கு ஆதரவாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்