Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்”.. மனம் மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் .பணவரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விஐபிக்களின் சந்திப்புகளும் கிடைக்கும். இன்று தொழில் வியாபாரம் கொஞ்சம் நிதானமாகத்தான் நடக்கும். புதிய ஆர்டர்கள் பெறவும் வாடிக்கையாளர்களை திருப்தி செய்யவும் அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்கும் பொழுது மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

வீண் பழி ஏற்படாமல் கொஞ்சம் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் இன்று கூடும். பெண்களுக்கு மன திருப்தியுடன் காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் ஏற்படும். இன்று ஓரளவு மனம் மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுப்பதற்கு பழகிக் கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |