Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “எதிர்ப்புகள் விலகி செல்லும்”.. மனதில் தைரியம் பிறக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று உறவினர் அன்பு பாசத்துடன் நடந்து கொள்வார்வார்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். தாராள பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கூடும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். இன்று பணவரவு தாராளமாகவே இருக்கும், இருந்தாலும் செலவை மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். எதிர்ப்புகள் விலகி செல்லும். தடைபட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

மனதில் புதிய உற்சாகமும் தைரியமும் பிறக்கும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களையும் வாங்க கூடும். இன்று பிள்ளைகளை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். இன்று மாணவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதுமட்டுமில்லாமல் சக மாணவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை செய்யுங்கள், அனைத்தும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |