Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்”… மனம் மகிழ்ச்சி கூடும் நாள்..!!

அனைவரையும் அன்பாக வழிநடத்தும் மிதுனராசி அன்பர்களே..!! இன்று வெளியூர் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். பெண்ணின் சிநேகமும் தனக்கென தனி வீடும் வாங்கக்கூடிய எண்ணங்கள் எழும். குடும்பத்தில் சுபகாரிய கொண்டாட்டங்கள்  நிறைவேறும். இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். வாகனம் மூலம் செலவு இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வீட்டுக்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மனை வாங்குவதற்கான தடைகள் விலகி செல்லும். தொழில் வியாபாரம் சுமாராகவே இருக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். இன்றைய நாள்  நீங்கள் வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். மனம் மகிழ்ச்சி கூடும் நாளாகவும்  இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செய்யும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்து இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |