மிதுன ராசி அன்பர்களே….! இன்று எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது ரொம்ப நல்லது. தொழிலில் அதிக நேரம் பணிபுரிய வேண்டியிருக்கும். சராசரி அளவில் பண வரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் நல்ல செயலால் பெற்றோருக்கு பெருமை உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். நிலம் வீடு மூலம் லாபம் இருக்கும்.
கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வார்கள். மனதைரியம் கொண்டும். மேலதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். சக ஊழியர்கள் மத்தியில் இருந்து வந்த எதிர்ப்புகளும் விலகி செல்லும். நட்பால் ஆதாயம் வெற்றி கொள்வீர்கள். உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். வசீகரமான தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள்.
காதலில் வயபடக் கூடிய சூழலும் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்க முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.