Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: பொது முடக்கதளர்வு- 2.0…. வழிகாட்டு நெறிமுறை வெளியீடு …!!

பொதுமுடக்கம் 2.0 என்று மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

நாட்டில் ஜூலை 31 வரை தளர்வுடன் ஊரடங்கு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இரண்டாம்கட்ட ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு ஜூலை 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவிப்பு. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஜூலை 31ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். ஏற்கனவே அமலில் உள்ள உள்நாட்டு போக்குவரத்து சேவை படிப்படியாக விரிவுபடுத்தப்படும்

இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை அமலில் இருக்கும். மாநில அரசுகளின் பயிற்சி நிறுவனங்கள் ஜூலை 15ம் தேதி முதல் இயங்கும் என அறிவிப்பு. வந்தே பாரத் திட்டத்தில் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் குறைந்த அளவில் இயக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தடைகள் தொடரும் . கட்டுப்பாடு பகுதிகள் தவிர பிற பகுதிகள் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |