மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது முடக்க்கம் நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்தியாவில் அதிகம் பாதிக்கப் பட்டுள்ள மாநிலமாக மகராஷ்டிரா இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய ஒரு லட்சத்து 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
Categories