Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…”நண்பனின் உதவி கிடைக்கும்”.. பணவரவு சீராகும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…!!  இன்று நண்பரின் உதவியால் பெருமை கொள்வீர்கள்.  செயலில் புதிய பரிமளிப்பு உருவாகும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிகம் பணிபுரிவீர்கள். இனிய அணுகுமுறையால் பணவரவு சீராகும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று முயற்சிகளில் தடைகள் வந்தாலும், உங்களுக்கு சாதகமாகவே அனைத்துமே இருக்கும்.

அதே போல உங்களுடைய சாமர்த்தியத்தால் அனைத்து விஷயங்களுமே சிறப்பாகவே செய்வீர்கள். இன்று வெற்றிப்பாதையை நோக்கி பயணிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரக்கூடும். நீங்கள் சொன்ன வாக்கை காப்பாற்ற சிறிது போராட வேண்டியிருக்கும். மேலும் வீண் அலைச்சல் இருக்கும். அதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

தேவையில்லாத பணவிரயம் ஆகலாம் அதிலும் கவனம் இருக்கட்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள்,  அனைத்து காரியமுமே சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |