Categories
அரசியல் தேசிய செய்திகள்

JUST NOW: புதிய கட்சியை தொடங்கினார் குலாம் நபி ஆசாத் …!!

காங்கிரஸ் கட்சியில் அவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் அண்மையில் விலகினார்.  ஆகஸ்ட் 26 இல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய  குலாம் நபி ஆசாத், புதிய கட்சி ஒன்றை தொடங்கப் போவதாகவும் அவர் ஏற்கனவே சொல்லியிருந்தார். இந்நிலையில் தற்போது ”ஜனநாயக ஆசாத் கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

Categories

Tech |