Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு… மேலிடத்தில் அதிகாரம் கிடைக்கும்…

 கடகம் ராசி அன்பர்களே….!!  இன்று யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் .சுய லாபத்திற்காக சிலர் உதவுவதற்கு முன் வருவார்கள் கவனமாக இருங்கள். தொழில் வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும் .அளவான பணவரவே  கிடைக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். இன்று உச்சத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள் நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும்.

நிர்வாகத்திறமை வெளிப்படும் .மேலிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் . குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையும்  காணப்படும். தேவையான நிதி உதவி கிடைக்கும். சிக்கலான  பிரச்சினைகளையும் எளிதாகவே தீர்ப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வதும் நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அல்லது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.  வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் அளவுக்கு இருக்கும் அதுமட்டுமில்லாமல் என்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான

அதிர்ஷ்டமான திசை         ;           வடக்கு

அதிர்ஷ்ட எண்                        ;          6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்                       ;         நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |