இஞ்சி டீ
தேவையான பொருட்கள் :
இஞ்சி – 1 துண்டு
எலுமிச்சை – 1
பட்டை – 2
புதினா – சிறிது
நாட்டுச்சர்க்கரை – தேவைக்கேற்ப
செய்முறை :
பாத்திரத்தில் தேவையான தண்ணீர் , இஞ்சி ,புதினா , பட்டை சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி எலுமிச்சை சாறு , நாட்டுச்சர்க்கரை சேர்த்து பருகினால் இஞ்சி டீ தயார் !!!