Categories
Uncategorized உலக செய்திகள்

சூட்கேஸிற்குள் மாணவி சடலம்…. உடலில் இருந்த எண்கள்…. நீடிக்கும் மர்மம்…!!!

சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரில் காணாமல் போன பெண்ணின் சடலம் சூட்கேஸில்  வைக்கப்பட்டிருந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் பள்ளிக்குச் சென்ற 12 வயதுடைய மாணவி Lola Daviet, காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு அவரின் உடல் சூட்கேஸ் ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இறக்கும் முன்பு பாலியல் வன்கொடுமை மற்றும் சித்திரவதை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த சம்பவத்தில் ஒரு இளம் பெண் மற்றும் 43 வயதுடைய நபர் இருவரும் கைதாகியுள்ளனர். மாணவி கொல்லப்பட என்ன காரணம்? என்பது தெரிவிக்கப்படவில்லை. எனினும், அந்த மாணவியின் உடலில் 0 மற்றும் ஒன்று ஆகிய எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இந்த சம்பவம் குறித்து மேலும் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |