இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் தன் கணவருக்கு தன்னை போலவே உருவம் உடைய பாலியல் பொம்மை ஒன்றை பரிசளித்திருக்கிறார்.
இங்கிலாந்தில் உள்ள வார்விக்ஷ்ரின் என்ற பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய ஷார் கிரே என்ற பெண்ணும் அவரின் கணவரான காலன்ம் பிளாக் இருவரும் இணையதளத்தின் மூலம் பிரபலமடைந்தவர்கள். இந்நிலையில் ஷார் கிரே, தன் கணவருக்கு தன்னை போல உருவமுடைய பாலியல் பொம்மையை பரிசாக கொடுத்திருக்கிறார்.
அதாவது பாலியல் தொடர்பில் தனக்கும் தன் கணவருக்கும் வெவ்வேறான விருப்பங்கள் இருப்பதால் சண்டை ஏற்படுகிறது. எனவே, உடலுறகில் அதிக விருப்பம் கொண்ட தன் கணவரை திருப்திப்படுத்துவதற்காக அந்த பொம்மையை வழங்கியிருக்கிறார்.
அந்த பொம்மைக்கு, டி என்று இவர்கள் பெயரிட்டிருக்கிறார்கள். தங்களின் உறவையும் வாழ்க்கையையும் பலமாக்க டி உதவுகிறது என்று தெரிவித்திருக்கிறார்கள்.