Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறுமி பலாத்காரம்… 23 ஆண்டுகள் சிறை தண்டனை… நீதிமன்றம் உத்தரவு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு நீதிமன்றம் 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமாக பின்னர் அந்த சிறுமியை மிரட்டி கர்ப்பத்தை கலைக்க செய்த மூர்த்தி என்பவர் மீது அச்சிறுமி மற்றும் அவரின் பெற்றோர் புகார் அளித்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அவர் கர்ப்பத்திற்கு மூர்த்தி தான் காரணம் என்பது உறுதியானது தற்போது 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் சிறுமியின் பெற்றோர் குற்றவாளி மூர்த்திக்கு இன்னும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |