ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை கூகுள் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. பயனர்கள் கூகுள் ட்ரைவ், கூகுள் அக்கவுண்ட், ஜிமெயில் மற்றும் யூடியூப் ஐ தங்கள் போன்களில் அணுக முடியாது.ஆண்ட்ராய்டு பதிப்பு 2.3.7 அல்லது அதற்கும் குறைவான ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஜிமெயில், யூ டியூப் உள்ளிட்ட சேவைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 27 முதல் அந்த போன்களில் கூகுள் சேவைகள் நிறுத்தப்படும். பயனர்கள் குறைந்தபட்சம் 3.0 Honeycomb ஆண்ட்ராய்டு பதிப்பை கொண்டிருக்க வேண்டும் என கூறியுள்ளது.இருப்பினும் பழைய பதிப்புகளை கொண்ட யூஸர் மற்றும் ஜிமெயில் அக்கௌன்ட் உலாவி மூலம் அணுக முடியும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |