Categories
சினிமா தமிழ் சினிமா

போய் வேற வேலைய பாருங்கடா…… சங்கி….. மங்கிகளுக்கு….. விஜய் சேதுபதி ட்விட்….!!

தான் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாக கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தவர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ளார். 

விஜய் சேதுபதி, ஆர்யா உள்ளிட்ட நடிகர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாக சினிமா துறையினரை கிறிஸ்துவ மதத்தில் மாற்றும் நோக்கில் அவர்கள் சிலரால் இயக்கப்பட்டு வருவதாகவும்,

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் இந்த பதிவுகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஜய் சேதுபதி போய் வேற வேலை இருந்தா பாருங்கடா என்று குறிப்பிட்டு காட்டமாக பதில் அளித்துள்ளார்.

Categories

Tech |