தங்கம் விலை கிராமுக்கு ரூ 17 மற்றும் பவுனுக்கு ரூ 136 உயர்ந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது பின்னர் கடந்த வாரம் குறைய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கம் இன்று உயர்ந்துள்ளது.சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 17 ரூபாய்யும், சவரனுக்கு 136 ரூபாய்யும் உயர்ந்துள்ளது.
இதனால் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 3603 க்கும் , ஒரு சவரன் 28,824 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளியின் விலையும் குறையுந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் 10 காசு உயர்ந்து 50 ரூபாய் 30 காசுக்கும் விற்பனையாகிறது. விலை குறைவு காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.