இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 312 குறைந்ததால்வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .
தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.
தங்கத்தின் விலை :
சென்னையில் இன்று 22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ 39 குறைந்து ரூ 3,311_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல 22 கேரட் 1 பவுன் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ 312 குறைந்து ரூ 26,488_க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
சென்னையில் இன்றைய (23/07 /2019) தினத்தில் தங்கத்தின் விலை பட்டியல் :
22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,311| நேற்றைய விலை : ரூ 3,350 | குறைவு ரூ 39
22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 26,760 | நேற்றைய விலை : ரூ 26,952| குறைவு ரூ 312
24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,630 | நேற்றைய விலை : ரூ 3,655 | குறைவு ரூ 24
24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 29,040 | நேற்றைய விலை : ரூ 29,240 | குறைவு ரூ 200
சென்னையில் இன்றைய தினத்தில் (23 /07 /2019) வெள்ளியின் விலை பட்டியல் :
1 கிராம் வெள்ளி : ரூ 44.23 | நேற்றைய விலை : ரூ 44.23 | மாற்றமில்லை
10 கிராம் வெள்ளி : ரூ 422.30 | நேற்றைய விலை : ரூ 422.30 | மாற்றமில்லை
100 கிராம் வெள்ளி : ரூ 4,423 | நேற்றைய விலை : ரூ 4423 | மாற்றமில்லை
1 கிலோ வெள்ளி : ரூ 44,230 | நேற்றைய விலை : ரூ 44,230 | மாற்றமில்லை