தற்போது தங்கம் பவுனுக்கு ரூபாய் 144 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.
22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,058 | நேற்றைய விலை : ரூ 3,076 | குறைவு ரூ18
22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 24,464 | நேற்றைய விலை : ரூ 24,608 | குறைவு ரூ144
24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,333 | நேற்றைய விலை : ரூ 3,351 | குறைவு ரூ 18
24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 26,664 | நேற்றைய விலை : ரூ 26,808 | குறைவு ரூ 144
சென்னையில் இன்றைய தினத்தில் (17/05 /2019) வெள்ளியின் விலை :
1 கிராம் வெள்ளி : ரூ 40.22 | நேற்றைய விலை : ரூ 40.25 | குறைவு ரூ 0.03
10 கிராம் வெள்ளி : ரூ 402.20 | நேற்றைய விலை : ரூ 402.50 | குறைவு ரூ 0.30
100 கிராம் வெள்ளி : ரூ 4,022 | நேற்றைய விலை : ரூ 4,025 | குறைவு ரூ 03
1 கிலோ வெள்ளி : ரூ 40,220 | நேற்றைய விலை : ரூ 40,250 | குறைவு ரூ 30