Categories
பல்சுவை

தங்கம் விலை சரிவு ”பவுனுக்கு ரூ 184 குறைந்தது” பொதுமக்கள் மகிழ்ச்சி ….!!

தங்கம் விலை பவுனுக்கு ரூ 184 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள்  குறைவதில்லை. இன்றைய  காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.

தங்கத்தின் விலை :

சென்னையில் இன்று 22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ 23 குறைந்து ரூ 3,315_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல 22 கேரட் 1 பவுன் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ 184 குறைந்து   ரூ  26,520_க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

gold க்கான பட முடிவு

சென்னையில் இன்றைய   (01/08 /2019) தினத்தில்  தங்கத்தின்  விலை பட்டியல் :



22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் :  ரூ 3,315      | நேற்றைய விலை : ரூ  3,338  | குறைவு  ரூ 23

22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ  26,520  | நேற்றைய விலை : ரூ  26,704| குறைவு ரூ 184


24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் :  ரூ 3,616      | நேற்றைய விலை : ரூ 3,659   | குறைவு ரூ 43

24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ  28,928 | நேற்றைய விலை : ரூ 29,720 |  குறைவு ரூ 344



 

silver க்கான பட முடிவு

சென்னையில் இன்றைய தினத்தில்  (01 /08 /2019) வெள்ளியின் விலை பட்டியல் :



1 கிராம்  வெள்ளி  :     ரூ 44.97       | நேற்றைய விலை : ரூ 44.97          | மாற்றமில்லை

10 கிராம் வெள்ளி  :    ரூ 449.65     | நேற்றைய விலை : ரூ 449.65      | மாற்றமில்லை

100 கிராம் வெள்ளி  : ரூ 4,496.50 | நேற்றைய விலை : ரூ 4,496.50   | மாற்றமில்லை

1 கிலோ  வெள்ளி  :      ரூ 44,965     | நேற்றைய விலை : ரூ 44,965     | மாற்றமில்லை


Subscribe

Categories

Tech |