தங்கம் விலை பவுனுக்கு ரூ 256 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.
22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,653 | நேற்றைய விலை : ரூ 3,685 | குறைவு ரூ 32
22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 29,224 | நேற்றைய விலை : ரூ 29,480 | குறைவு ரூ 256
24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,398 | நேற்றைய விலை : ரூ 4020 | குறைவு ரூ 32
24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 31,904 | நேற்றைய விலை : ரூ 32,160 | குறைவு ரூ 256
சென்னையில் இன்றைய தினத்தில் (29/10 /2019) வெள்ளியின் விலை :
1 கிராம் வெள்ளி : ரூ 48.50 | நேற்றைய விலை : ரூ 48.90 | குறைவு ரூ 0.40
10 கிராம் வெள்ளி : ரூ 485 | நேற்றைய விலை : ரூ 489 | குறைவு ரூ 4
100 கிராம் வெள்ளி : ரூ 4,850 | நேற்றைய விலை : ரூ 4,890 | குறைவு ரூ 40
1 கிலோ வெள்ளி : ரூ 48,500 | நேற்றைய விலை : ரூ 48,900 | குறைவு ரூ 400