தங்கம் விலை பவுனுக்கு ரூ 216 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.
தங்கத்தின் விலை :
சென்னையில் இன்று 22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ 27 உயர்ந்து ரூ 3,487_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல 22 கேரட் 1 பவுன் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ 216 உயர்ந்து ரூ 27,896_க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
சென்னையில் இன்றைய (06/08 /2019) தினத்தில் தங்கத்தின் விலை பட்டியல் :
22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,487 | நேற்றைய விலை : ரூ 3,460 | உயர்வு ரூ 27
22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 27,896 | நேற்றைய விலை : ரூ 27,680| உயர்வு ரூ 216
24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,804 | நேற்றைய விலை : ரூ 3,761 | உயர்வு ரூ 43
24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 30,432 | நேற்றைய விலை : ரூ 30,088 | உயர்வு ரூ 344
சென்னையில் இன்றைய தினத்தில் (06 /08 /2019) வெள்ளியின் விலை பட்டியல் :
1 கிராம் வெள்ளி : ரூ 44.52 | நேற்றைய விலை : ரூ 44.53 | குறைவு 0.01
10 கிராம் வெள்ளி : ரூ 445.25 | நேற்றைய விலை : ரூ 445.30 | குறைவு 0.05
100 கிராம் வெள்ளி : ரூ 4,452.50 | நேற்றைய விலை : ரூ 4,453 | குறைவு 0.50
1 கிலோ வெள்ளி : ரூ 44,525 | நேற்றைய விலை : ரூ 44,530 | குறைவு 05