Categories
பல்சுவை

“தங்கம் விலை கிடு கிடு உயர்வு” பவுனுக்கு 08 அதிகரிப்பு… வாடிக்கையாளர்கள் கவலை..!!

தற்போது தங்கம் பவுனுக்கு ரூபாய் 08 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை   அடைந்துள்ளனர்.  

தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.

சென்னையில் இன்றைய தினத்தில்  (24/05 /2019) தங்கத்தின் விலை : 


22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் :  ரூ 3,016  | நேற்றைய விலை : ரூ   3,015     | உயர்வு   ரூ 01

22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ  24,128 | நேற்றைய விலை : ரூ  24,120   | உயர்வு ரூ 08


24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் :  ரூ 3,291 | நேற்றைய விலை : ரூ 3,290        | உயர்வு ரூ 01

24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ  26,328 | நேற்றைய விலை : ரூ 26,320    |  உயர்வு ரூ 08



சென்னையில் இன்றைய தினத்தில்  (24/05 /2019) வெள்ளியின் விலை : 



1 கிராம்  வெள்ளி  :  ரூ 39.59  | நேற்றைய விலை : ரூ 39.58   |  உயர்வு  ரூ  0.01

10 கிராம் வெள்ளி  :  ரூ 395.90  | நேற்றைய விலை : ரூ 395.80    | உயர்வு ரூ 0.10

100 கிராம் வெள்ளி  : ரூ 3,959 | நேற்றைய விலை : ரூ 3,958 | உயர்வு ரூ 01

1 கிலோ  வெள்ளி  : ரூ 39,590   | நேற்றைய விலை : ரூ 39,580  | உயர்வு ரூ 10

Categories

Tech |