தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ 536 அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.
தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.
சென்னையில் இன்று 22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ 67 உயர்ந்து ரூ 3,144_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல 1 பவுன் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ 536 அதிகரித்து ரூ 25,152_க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
சென்னையில் இன்றைய (20/06 /2019) தினத்தில் தங்கத்தின் விலை பட்டியல் :
22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,211 | நேற்றைய விலை : ரூ 3,144 | உயர்வு ரூ 67
22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 25,688 | நேற்றைய விலை : ரூ 25,152 | உயர்வு ரூ 536
24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,502 | நேற்றைய விலை : ரூ 3,429 | உயர்வு ரூ 73
24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 28,016 | நேற்றைய விலை : ரூ 27,432 | உயர்வு ரூ 584
சென்னையில் இன்றைய தினத்தில் (20 /06 /2019) வெள்ளியின் விலை பட்டியல் :
1 கிராம் வெள்ளி : ரூ 40 | நேற்றைய விலை : ரூ 39.95 | உயர்வு ரூ 0.05
10 கிராம் வெள்ளி : ரூ 4,00 | நேற்றைய விலை : ரூ 399.50 | உயர்வு ரூ 0.50
100 கிராம் வெள்ளி : ரூ 4,000 | நேற்றைய விலை : ரூ 3995 | உயர்வு ரூ 05
1 கிலோ வெள்ளி : ரூ 40,000 | நேற்றைய விலை : ரூ 39,950 | உயர்வு ரூ 50