இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 104 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.
தங்கத்தின் விலை :
சென்னையில் இன்று 22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ 13 குறைந்து ரூ 3,303_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல 22 கேரட் 1 பவுன் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ 104 குறைந்து ரூ 26,424_க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
சென்னையில் இன்றைய (15/07 /2019) தினத்தில் தங்கத்தின் விலை பட்டியல் :
22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,303| நேற்றைய விலை : ரூ 3,316 | குறைவு ரூ 13
22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 26,424 | நேற்றைய விலை : ரூ 26,528| குறைவு ரூ 104
24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,604 | நேற்றைய விலை : ரூ 3,617 | குறைவு ரூ 13
24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 28,832 | நேற்றைய விலை : ரூ 28,936 | குறைவு ரூ 104
சென்னையில் இன்றைய தினத்தில் (15 /07 /2019) வெள்ளியின் விலை பட்டியல் :
1 கிராம் வெள்ளி : ரூ 40.06 | நேற்றைய விலை : ரூ 40.56 | உயர்வு ரூ 0.51
10 கிராம் வெள்ளி : ரூ 410.65 | நேற்றைய விலை : ரூ 405.60 | உயர்வு ரூ 5.05
100 கிராம் வெள்ளி : ரூ 4,106.50 | நேற்றைய விலை : ரூ 4,056 | உயர்வு ரூ 50.50
1 கிலோ வெள்ளி : ரூ 41,065 | நேற்றைய விலை : ரூ 40,560 | உயர்வு ரூ 505